இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் | Rettipana Nanmaigalai Thanthiduvaar | Promise Song

Category: Songs

Duration: 6m

இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார் எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் - நீ இருமடங்காய் இன்றே தந்திடுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா அற்புதம் அதிசயம் செய்திடுவார் ஆனந்த புது வாழ்வு தந்திடுவார் கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கவலைகள் போக்கி மகிழச்செய்வார் - ஹாலேலூயா மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும் நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் தீமைகள் எல்லாமே மாறி விடும் தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் - ஹாலேலூயா ஆவியின் வரங்களை தந்திடுவார் அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார் உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே உன்னத ஆவியை பொழிந்திடுவார் - ஹாலேலூயா

Lyrics

Loading