என் நெருக்கத்திலே | En Nerukathile

Category: Songs

Duration: 6m

என் நெருக்கத்திலே என் துணையானீரே(2) என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லை நீர் விலகவில்லை உம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே வறண்ட வயல்வெளி நான் தானே- (2) என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) - வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே, மதில் இடிந்த பட்டணம் நானே- (2) என் இதயம் முழுதும் பல காயம் தானே என் இதயம் முழுதும் பல காயம் தானே ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே (2) - வேறு கடல் அளவு சொந்தங்கள் தானே அதில் வானளவு பிரிவுகள் தானே- (2) நான் நம்பினோரும் என்னை நம்பலையே நான் நம்பினோரும் என்னை நம்பலையே என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே (2) - வேறு

Lyrics

Loading