அதிசயம் அதிசயம் காணச் செய்வேன் | Athisayam Athisayam Kaana Seivaen

Category: Songs

Duration: 5m

அதிசயம் அதிசயம் காணச் செய்வேன் – உன்னைஅதிசயம் காணச் செய்வேன் – 2அனுதினம் அதிசயம் நடந்திடுமேஇன்றைக்கும் அதிசயம் நடந்திடுமே – 2மகிழ்ந்திடுவாய் நீ மகிழ்ந்திடுவாய்என்றென்றைக்கும் நீ மகிழ்ந்திருப்பாய் – 21. அதிசய விடுதலை பெற்றிடுவாய்புதிய வழிதனில் நடந்திடுவாய் – 2தடைகள் யாவும் மாறிவிடும்காரியங்கள் யாவும் கைகூடும் – 22. தேவைகள் யாவும் கொடுக்கப்படும்கசப்புகள் மதுரமாய் மாறிவிடும் – 2சாத்தானின் சதிகள் அழிந்துவிடும்துயரங்கள் யாவும் முடிந்து விடும் – 23. தினம் தினம் அதிசயம் கண்டிடுவாய்அதிசய இயேசுவின் அருளினாலே – 2பரலோக பாக்கியம் பெற்றிடுவாய்வழுவாமல் உன்னைக் காத்திடுவார் – 2

Lyrics

அதிசயம் அதிசயம் காணச் செய்வேன் – உன்னை
அதிசயம் காணச் செய்வேன் – 2
அனுதினம் அதிசயம் நடந்திடுமே
இன்றைக்கும் அதிசயம் நடந்திடுமே – 2

மகிழ்ந்திடுவாய் நீ மகிழ்ந்திடுவாய்
என்றென்றைக்கும் நீ மகிழ்ந்திருப்பாய் – 2

1. அதிசய விடுதலை பெற்றிடுவாய்
புதிய வழிதனில் நடந்திடுவாய் – 2
தடைகள் யாவும் மாறிவிடும்
காரியங்கள் யாவும் கைகூடும் – 2

2. தேவைகள் யாவும் கொடுக்கப்படும்
கசப்புகள் மதுரமாய் மாறிவிடும் – 2
சாத்தானின் சதிகள் அழிந்துவிடும்
துயரங்கள் யாவும் முடிந்து விடும் – 2

3. தினம் தினம் அதிசயம் கண்டிடுவாய்
அதிசய இயேசுவின் அருளினாலே – 2
பரலோக பாக்கியம் பெற்றிடுவாய்
வழுவாமல் உன்னைக் காத்திடுவார் – 2

Loading