வெட்கப்பட்டு போவதில்லை | Vetkapattu Povathillai

Category: Songs

Duration: 6m

வெட்கப்பட்டுப் போவதில்லை – என் மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை – என் மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை நஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும் இழந்ததை திரும்பவும் தருவேன் நான் இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு குடும்பமே இகழ்ந்தாலும் உறவுகள் பழித்தாலும் உலகமே எதிர்த்தாலும் உன்னோடு என்றுமே இருப்பேன் நான் உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு என் ஜனம் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான நன்மைகளை தருவேன் நான் நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு

Lyrics

Loading