துதிப்பேன் துதிப்பேன் தேவனை | Thuthipaen Thuthipaen Devanai

Category: Songs

Duration: 7m

துதிப்பேன் துதிப்பேன் தேவனைதுதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2– துதிப்பேன்1. கடந்த துன்பத்தின் காலங்களில்அனடந்த ஆறா துயரங்களில் – 2ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்மாறாத இயேசுக் ஆனந்தம் – 2– துதிப்பேன்2. இன்றையதினம் வரை காத்திரேஎல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2நின் கிருபையால் கடந்துவந்தோம்அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2– துதிப்பேன்3. ஆனந்தமே பரமானந்தமேஅண்ணலை அண்டினோர்கானந்தமே – 2அல்லேலுயா உம்க்கல்லேலுயாஎல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2– துதிப்பேன்

Lyrics

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்

1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்

2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்

3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்

Loading