உம்மை அல்லாமல் | Ummai allamal

Category: Songs

Duration: 8m

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2 என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2 என் எல்லாமே ஐயா நீர் தானே – 2 3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே – 2 எந்நாளுமே ஐயா நீர் தானே – 2

Lyrics

Loading