கல்வாரியின் கருணையிதே | Kalvaariyin Karunaiyithae

Category: Songs

Duration: 6m

கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே! கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! - 2 விலையேறப் பெற்ற திருரத்தமே! அவர் விலாவினின்று பாயுதே! விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! - 2 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ! அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! - 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!... 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய், தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! - 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!... 3.எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர்! தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன்! - 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!...

Lyrics

Loading