உன்னை அதிசயம் காணச் செய்வேன் | Unnai Athisayam Kaana Seivaen

Category: Songs

Duration: 7m

உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2) தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

Lyrics

Loading