இனிய தமிழில் | Iniya Tamizhil

Category: Songs

Duration: 6m

இனிய தமிழில் இயேசுவைப் பாடு நீ (பாடுவேன்)இதயம் கனிந்து நேசரைத் துதித்தே (துதிப்பேன்)சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவர் உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர்வானாதி வானங்களும் கொள்ளாதவர்-2எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர்2.மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர்மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார்

Lyrics

இனிய தமிழில் இயேசுவைப் பாடு நீ (பாடுவேன்)
இதயம் கனிந்து நேசரைத் துதித்தே (துதிப்பேன்)

  1. சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவர் உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர்
    வானாதி வானங்களும் கொள்ளாதவர்-2
    எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர்

2.மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்
பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்
மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர்
மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார்

Loading