உம்மை போல மாறனுமே | Ummai Pola Maaranumae

Category: Songs

Duration: 6m

உம்மை போல மாறணுமே இயேசையா
நான் உம்மை போல மாறணுமே -2
உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனைஉம்மை போல மாற்றிடுமே -21. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே
உம்மை போல பரிசுத்தம் தாருமே
பரிசுத்த ஆவியால் நிரப்பியே
பரிசுத்த பாதையில் நடத்துமே
அன்புள்ள மனதுருக்கம் தாருமே
உம்மை போல அன்பாக மாற்றுமே
அன்புள்ள ஆவியால் நிப்பியே
அழகான பாதையில் நடத்துமே2. சாந்தமும் தாழ்மையும் தாருமே
உம்மை போல மன்னிக்க உதவுமே
ஞானத்தின் ஆவியால் நிரப்பியே
பரலோக பாதையில் நடத்துமே
ஜெபத்தின் ஆவியை தாருமே
உம்மை போல ஆத்ம பாரம் தாருமே
மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே
உந்தனின் பாதையில் நடத்துமே

Lyrics

உம்மை போல மாறணுமே இயேசையா

நான் உம்மை போல மாறணுமே -2

உம்மை போல மாற்றிடுமே இயேசையா
எனை
உம்மை போல மாற்றிடுமே -2

1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே

உம்மை போல பரிசுத்தம் தாருமே

பரிசுத்த ஆவியால் நிரப்பியே

பரிசுத்த பாதையில் நடத்துமே

அன்புள்ள மனதுருக்கம் தாருமே

உம்மை போல அன்பாக மாற்றுமே

அன்புள்ள ஆவியால் நிப்பியே

அழகான பாதையில் நடத்துமே

2. சாந்தமும் தாழ்மையும் தாருமே

உம்மை போல மன்னிக்க உதவுமே

ஞானத்தின் ஆவியால் நிரப்பியே

பரலோக பாதையில் நடத்துமே

ஜெபத்தின் ஆவியை தாருமே

உம்மை போல ஆத்ம பாரம் தாருமே

மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே

உந்தனின் பாதையில் நடத்துமே

Loading