மன்னியுங்கள் என்று சொன்னவரே | Manniyungal Endru sonnavarae

Category: Songs

Duration: 6m

மன்னியுங்கள் என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும் - 2 மன்னிக்கும் இதயம் தாரும் - 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்

Lyrics

மன்னிக்கும் இதயம் தாரும் - 2 மன்னிக்கும் இதயம் தாரும் - 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்

Loading