ஜெப ஆவி தாருமையா | Jeba Aavi

Category: Songs

Duration: 6m

Lyrics

ஜெபஆவி தாருமைய்யா – எனக்கு மன்றாட்டாவி தாருமைய்யா இரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன் இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன் ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன் சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவே ஏக்கத்தோடு ஜெபித்திடவே பாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியாகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்கு கண்ணீரைத் தாருமைய்யா

Loading