உம் பாதம் ஒன்றே ஆறுதல் | Um Patham Ondrae Aaruthal

Category: Songs

Duration: 6m

Lyrics

உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே தேடி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்தது சாபம் என்னை தொடர்ந்தது -2 பாருமே என் இயேசுவே (2) கிருபையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2 சோர்வுதான் என் வாழ்க்கையே (2) பெலத்தினால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே - உம் பாதம் 3. எந்தன் பாரம் சுமந்தவர் எந்தன் துக்கம் ஏற்றவர் -2 கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2) கருணையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே

Loading