சீயோனே கெம்பீரி | Seeyonae Gembeeri

Category: Songs

Duration: 6m

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம் உயிரோடெழுந்தேன் இதோ ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி துதியே கனமே மகிமை செலுத்து! (2) என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறை சாற்றிடு நற்செய்தியை சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ நல்ல மார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் — சீயோனே! கெம்பீரி!

Lyrics

Loading