இயேசுவின் நாமமே திருநாமம் | Yesuvin Naamamae Thirunaamam

Category: Songs

Duration: 7m

இயேசுவின் நாமமே திருநாமம் – முழு இருதயத்தால் தொழுவோம் நாமும் 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு வாசித்த வர்களுக்குக் குறையில்லையே – இயேசுவின் 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் – இயேசுவின் 3. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி – இயேசுவின்

Lyrics

Loading