பரிசுத்தர் பரிசுத்தர் | Parisuthar Parisuthar

Category: Songs

Duration: 3m

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரலோக ராஜாவை பணிகின்றேனே1. பாவியம் என்னையும் நேசித்தீர்பாசமாய் பாவங்கள் மன்னிதீரேபரிசுத்த சாதியாய் மாற்றிநீரேபாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே2. பரிசுத்த ஆவியால் தேற்றிநீரேபரிசுத்த பாதையை காட்டிநீரேபரமனின் சித்தத்தை செய்திடவேபரலோக ஆவியை தந்தவரே 

Lyrics

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவை பணிகின்றேனே

1. பாவியம் என்னையும் நேசித்தீர்
பாசமாய் பாவங்கள் மன்னிதீரே
பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே
பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே

2. பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே
பரிசுத்த பாதையை காட்டிநீரே
பரமனின் சித்தத்தை செய்திடவே
பரலோக ஆவியை தந்தவரே 

Loading