கலங்காதே நண்பனே | Kalangathae Nanbanae

Category: Songs

Duration: 6m

கலங்காதே நண்பனே நீ கலங்காதேசுழல் காற்று எழுந்தாலும்அலைகள் மோதினாலும் கலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதேகலங்காதே நண்பனேசூழ்நிலை கண்டு கலங்காதேகாற்றையும் கடலையும் அதட்டிடும் நம் இயேசுநம்மோடு கூட உண்டுஇப்போதும் கூட உண்டுஎப்போதும் கூட உண்டுஎழுந்திடுவார் அதட்டிடுவார்அமைதி உண்டாகிடும்அமைதி உண்டாகிடும் மிகுந்தஅமைதி உண்டாகிடும் நண்பா அமைதி உண்டாகிடும் – சுழல் காற்றுகாற்றும் கடலும் கீழ்ப்படியும் நம் யேசுவுக்குஇயற்கையின் வல்லமையும் மடிந்திடும் நம் யேசுவுக்குபிரச்னை யாவும் மாறிடுமேதுன்பங்கள் எல்லாம் ஓய்ந்திடுமே – கலங்காதே நண்பனேகுடும்பத்தின் குழப்பங்கள் மாறிவிடும் நம் யேசுவினால்குதூகலம் கொண்டாட்டம் வந்துவிடும் நம் யேசுவினால்குறைவுகள் எல்லாம் நிறைவாகும்குடும்பத்தில் அமைதி பிறந்திடுமே – கலங்காதே நண்பனே

Lyrics

கலங்காதே நண்பனே நீ கலங்காதே

சுழல் காற்று எழுந்தாலும்
அலைகள் மோதினாலும் கலங்காதே நண்பனே
சூழ்நிலை கண்டு கலங்காதே
கலங்காதே நண்பனே
சூழ்நிலை கண்டு கலங்காதே

காற்றையும் கடலையும் அதட்டிடும் நம் இயேசு
நம்மோடு கூட உண்டு
இப்போதும் கூட உண்டு
எப்போதும் கூட உண்டு
எழுந்திடுவார் அதட்டிடுவார்
அமைதி உண்டாகிடும்
அமைதி உண்டாகிடும் மிகுந்த
அமைதி உண்டாகிடும் நண்பா அமைதி உண்டாகிடும் – சுழல் காற்று

காற்றும் கடலும் கீழ்ப்படியும் நம் யேசுவுக்கு
இயற்கையின் வல்லமையும் மடிந்திடும் நம் யேசுவுக்கு
பிரச்னை யாவும் மாறிடுமே
துன்பங்கள் எல்லாம் ஓய்ந்திடுமே – கலங்காதே நண்பனே

குடும்பத்தின் குழப்பங்கள் மாறிவிடும் நம் யேசுவினால்
குதூகலம் கொண்டாட்டம் வந்துவிடும் நம் யேசுவினால்
குறைவுகள் எல்லாம் நிறைவாகும்
குடும்பத்தில் அமைதி பிறந்திடுமே – கலங்காதே நண்பனே

Loading