நீர் எனக்கு போதும் | Neer Enakku Pothum

Category: Songs

Duration: 6m

நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2)1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – (2)

Lyrics

நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)

1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)

2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)

Loading