கர்த்தரே வெளிச்சம் எனக்கு | Kartharae Velicham Enakku

Category: Songs

Duration: 6m

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)துக்க நாட்கள் முடிந்து போகும்என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேவெளிச்சம் உதித்ததுஇனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேஇருளும் விலகியதுஇனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)இருளிலே வெளிச்சம் உதித்ததுஎன்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2)பாவ இருள் நீங்கினது என்னில்பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2)இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)நீதியின் சூரியன் உதித்ததுஎன்னில் சாபத்தின் இருள் விலகினது 2)ஆசீர்வாத நாட்கள் வந்ததுசுக வாழ்வு என்னில் துளிர்த்தது (2)இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)நித்திய வெளிச்சம் உதித்ததுஎன்னில் சாத்தானின் இருள் மறைந்தது (2)பயமும் கலக்கமும் கரைந்ததுமகிழ்ச்சியின் நாட்கள் வந்தது (2)இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)துக்க நாட்கள் முடிந்து போகும்என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேவெளிச்சம் உதித்ததுஇனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேஇருளும் விலகியதுஇனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)

Lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)
துக்க நாட்கள் முடிந்து போகும்
என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)

இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
வெளிச்சம் உதித்தது
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
இருளும் விலகியது
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)

இருளிலே வெளிச்சம் உதித்தது
என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2)
பாவ இருள் நீங்கினது என்னில்
பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2)

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)

நீதியின் சூரியன் உதித்தது
என்னில் சாபத்தின் இருள் விலகினது 2)
ஆசீர்வாத நாட்கள் வந்தது
சுக வாழ்வு என்னில் துளிர்த்தது (2)

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)

நித்திய வெளிச்சம் உதித்தது
என்னில் சாத்தானின் இருள் மறைந்தது (2)
பயமும் கலக்கமும் கரைந்தது
மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது (2)

இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2)
துக்க நாட்கள் முடிந்து போகும்
என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2)

இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
வெளிச்சம் உதித்தது
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
இருளும் விலகியது
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)

Loading